பிறந்த நாள் பார்ட்டி வழங்கிய பெண்ணும் இறந்த பரிதாபம்! | Kamala Mills Fire

2020-11-06 0

மும்பை கமலா மில் காம்ப்ளக்ஸில் நடந்த தீ விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புத்தாண்டுக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது. கமலா மில்ஸ் வணிக வளாகத்தில் இருந்த மோஜோ (Mojo) மற்றும் ஒன் அபவ் (1Above) என்ற இரண்டு ஹோட்டல்களில், முதலில் ஒன் அபவ் ஹோட்டலில்தான் தீ பிடித்தது. பின், அருகில் இருந்த மோஜோ ஹோட்டலுக்கும் தீ பரவியுள்ளது. தீ விபத்தின்போது, கட்டடத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருந்தனர். பிறந்த நாள் பார்ட்டி வழங்கிய குஷ்பூ பன்சாலி என்ற 29 வயது பெண்ணும் இறந்தார். மேலும், 11 பெண்கள் தீயில் சிக்கிப் பலியாகினர்.





a cop singlehandedly saved eight people in mumbai fire